பெற லஞ்சம்

img

வீட்டுமனை அங்கீகாரம் பெற லஞ்சம் கோவை மாநகராட்சி அதிகாரிகள் இருவர் கைது

வீட்டுமனையை பிரித்து அங்கீகாரம் பெறுவதற்கு ரூ.2.5 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி தெற்கு மண்டல நகரமைப்பு அலுவலர் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்புதுறையினர் புதனன்று நள்ளிரவில் கைது செய்தனர்.